• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், டிசம்பர் 04, 2017

  பாகிஸ்தானை உளவு பார்த்த இந்த இந்தியருக்கு நிகழ்ந்த கொடூரம்
  ஒரு நாட்டை உளவு பார்ப்பது என்பது சரித்திரக் காலம் தொட்டே நடந்து வரும் சம்பவம்தான். ஆனால் அதில் இருக்கும் ரிஸ்க் சொல்லிமுடியாது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த வேலை எப்போதும் ஆபத்து நிறைந்தது தான். இதில் ஆபத்து மட்டுமில்லை, மாட்டிக்கொண்டால் அனுபவிக்க நேரும் சித்திரவதைக்கு அளவேயில்லை. என்னைக் கொன்று விடுங்கள் என்று கதறும் நிலைதான் ஏற்படும். ஆனாலும் மரணம் அவ்வளவு எளிதில் இங்கு கிடைக்காது.
  எதிரி நாட்டு சிறையில் வசிக்கும் கொடுமை மிக்க கொடூரமானது. அதை பற்றி சொல்வதுதான் இந்தக் காணொலி.


  6 கருத்துகள்:

  1. இதை நான் கேட்க விரும்பவில்லை நண்பரே காரணம் நானும் ஓரளவு அறிந்து இருக்கிறேன் மனம் கவலை கொள்வதைவிட இதை இன்றைய இளைஞர்கள் இவர்களை மறந்து விட்டு சினிமா நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்வதை நினைக்கும் பொழுது கோபம்தான் வருகிறது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  2. நல்ல பகிர்வு.

   பல மனம் தொடும் மனிதர்கள் இங்கே உண்டு... நாட்டுக்காக பல தியாகம் செய்த பலர் இருக்க, இங்கே இருக்கும் அரசியல்வாதிகள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  3. ஒருபுறம் மனதை என்னவோ செய்தது.....அதே சமயம் நம் நாட்டை நினைத்து கோபம்,வேதனை எல்லாம் வந்தது..கூடவே செய்நன்றி கொன்ற நம் நாடு என்றும் தோன்றியது...என்ன சொல்ல...

   கீதா

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்