• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, டிசம்பர் 03, 2017

  செல்லப் பிராணிகளுக்கும் மன அழுத்தம் உண்டு
  மனிதர்களுக்கு மட்டுமல்ல நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் நம்மைப் போலவே மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை மருத்தவ ஆய்வுகள் பல நிரூபித்துள்ளன. அதற்கான காரணங்கள் பலவற்றையும் ஆய்வுகள் அடுக்குகின்றன. இந்தக் கானொலிக்கு குரல் தந்த நமது பதிவர் சகோ கீதா அவர்களுக்கு நன்றி.
  மேலும் செல்லப் பிராணிகளுக்கு எதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அது வராமல் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்பதை இந்த காணொலி சொல்கிறது.  6 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு.

   பழகிய சூழலிலிருந்து விடுபட்டு இருப்பது நமக்கே கஷ்டமாக இருக்கும் போது, அவற்றைச் சொல்லத் தெரியாத விலங்குகளுக்கு இன்னும் அதிகமாக கஷ்டமாக இருக்கும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  2. நல்லதொரு பகிர்வு ஐயா.தெரிந்துக் கொண்டேன் நன்றி.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்