• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, டிசம்பர் 01, 2017

  கொடைக்கானல் போகும் முன் ஒரு சிறிய இளைப்பாறல் இடம்  நீண்ட தூரம் காரிலோ மற்ற வாகனங்களிலோ பயணிக்கும் போது கொஞ்சம் இளைப்பாறி சென்றால் நான்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படும். அந்த இளைப்பாறும் இடம் பாதுகாப்பாகவும், இனிமையான இடமாகவும், இயற்கை அழகுடன் கூடியதாக இருக்கும்போது அந்த இளைப்பாறல் ரசனையானதாக இதயத்திற்கு இதமானதாகவும் இருக்கும்.
  அப்படிப்பட்ட ஓர் இடத்தை இந்த காணொலி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

  10 கருத்துகள்:

  1. நல்ல இடமாகத் தான் தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   பதிலளிநீக்கு
  2. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  3. ரொம்ப நல்லாருக்கு...பூக்கள் அழகு!! தகவலுக்கும் மிக்க நன்றி

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்