• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், ஜனவரி 23, 2018

  அதீத சுத்தம் பார்ப்பவரா நீங்கள்?
  எப்போதும் சுத்தம் பார்த்துக்கொண்டே இருப்பவர்கள். நாள் முழுக்க திரும்ப திரும்ப கை கழுவிக்கொண்டே இருப்பவர்கள் போன்றவர்கள் எப்படிப்பட்டவர்கள். அவர்களின் குணநலன் என்ன
  அது ஏதும் நோயா அதனை குணப்படுத்த முடியுமா? போன்ற பல சந்தேகங்கள் நம் மனதில் தோன்றுகின்றன.  இந்த சந்தேகங்கள் அனைத்துக்கும் விளக்கம் தருகிறார் மனநல மருத்துவர் கவிதா ஃபென்.


  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்