• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, பிப்ரவரி 02, 2018

  தூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம்



  நமது அக்கம் பக்கத்தில் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே இறந்து விட்டார் என்று. அவருக்கு எந்த வியாதியும் இருந்திருக்காது. உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். பின் எப்படி இத்தகைய மரணம் ஏற்படுகிறது. அந்த  மரணம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். யார் யாருக்கு இத்தகைய மரணம் நிகழும்
  என்பதை மருத்துவ மற்றும் அறிவியலின் ஆய்வு முடிவுகளோடு இந்தக் காணொலி அலசுகிறது.





  6 கருத்துகள்:

  1. தூக்கத்தில் மரணம் - தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில். தொடரட்டும் காணொளிகள்.

   பதிலளிநீக்கு
  2. நல்ல பயனுள்ள பகிர்வு...

   படுக்கையில் வீழ்ந்தவர்கள் கவனிப்பாரற்று படும் பாடுகளை பார்க்கும்போது இத்தைகைய உறக்க மரணம் பெரிய கொடுப்பினை என்றுதான் கருத தோன்றுகிறது !

   நன்றி
   சாமானியன்

   எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
   http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
   தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி


   பதிலளிநீக்கு
  3. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்