Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சாகர்மாலா திட்டம், நவீன நீர்வழிச்சாலை எந்த திட்டம் பெஸ்ட்?



சாகர்மாலா என்ற மத்திய அரசின் திட்டம் இப்போது வெகுவாக விமர்சிக்கப்படுகிறது. இது பெரும் வர்த்தக பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் சாதகமானது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதகமானது என்ற கருத்து பலமாக இருக்கிறது. அதே நேரத்தில் சாகர்மாலா திட்டத்தைவிட மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயத்திற்கும் மிகவும் பயன்படும் நவீன நீர்வழிச்சாலை தொடர்ந்து தாமதப்படுத்துவதற்கான காரணம் பற்றியும்
இந்த காணொலி மூலம் முழுமையாக விவரிக்கிறார் பொறியாளர் ஏ.சி.காமராஜ்



2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை