Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சிறுதானிய உணவுகள் - 1 | ராகி அவல் இட்லி 5 நிமிடத்தில் ரெடி



தமிழர்களின் பாரம்பரிய உணவுகளாக சிறுதானிய உணவுகளே இருந்திருக்கிறது. சமீபத்தில் அந்த நிலை மாறி இருக்கிறது. இதனால் ஏராளாமான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மீண்டும் நாம் சிறுதானிய உணவுகளை ஒருநாளைக்கு ஒரு வேளை உணவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான சிறுதானிய உணவு செய்முறைகள் பற்றி ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த சேனலில் இடம்பெற இருக்கிறது. தவறாமல் பார்த்து குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் கொடுத்தால் ஆரோக்கியம் பேணப்படும்.

இன்றைய ராகி அவல் இட்லி உணவு உடனடியாக தயார் செய்யக்கூடியது. காலையில் பள்ளி, அலுவலகம் செல்பவர்கள் உடனே தயாரித்து சாப்பிடக்கூடியது.
ராகி அவல், கோதுமை மாவு, தயிர், கேரட், உப்பு ஆகிய நான்குவகை பொருட்கள் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் இந்த உணவை தயாரித்து விடலாம். செய்முறை விளக்கத்துடன் காணொலி தரப்பட்டுள்ளது.





7 கருத்துகள்

  1. தொட்டுக்க?.. அதுவும் சிறுதானிய சமாச்சாரமாய் இருந்தால் ஒன்று சொல்லுங்களேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் தொடர்ந்து வரவிருக்கிறது அய்யா! தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி !

      நீக்கு
  2. சிறுதானிய இட்லி.... சிறுதானிய அடை சாப்பிட்டதுண்டு. தமிழகம் வரும்போது செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. ராகி இட்லி இங்கு நண்பர் ஒருவர் செய்து கொண்டு வந்து கொடுத்தார்...
    சிறுதானிய இட்லி ஊருக்கு வரும்போது செய்து சாப்பிட வேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை