Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பிரமிக்க வைக்கும் பாதாமி குகைக் கோயில்கள்


சுற்றுலாவில் நம்மை பிரமிக்க வைப்பது நமது முன்னோர்கள் கட்டிவைத்த அற்புத கலைப் படைப்புகள்தான். எல்லோரா குகைக் கோவிலைப் பார்த்து திகைத்து நின்றேன். அங்கிருந்து நகரவே மனசில்லை. அப்படியொரு அற்புதப் படைப்பு. அதேபோன்ற ஒரு பிரமிப்பை இந்த பாதாமி குகைக் கோயில்களும் ஏற்படுத்தின என்றால் அது கண்டிப்பாக மிகையில்லை.
இந்தக் காணொலியில் பாதாமின் எழில்மிகு கலைப்படைப்புகள் காட்டப்பட்டுள்ளன. நண்பர்கள் வீடியோவை முழுமையாக பார்த்து முடிந்தால் யூடியூபில் கருத்திடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



7 கருத்துகள்

  1. மிக மிக அழகாக இருக்கின்றன. குறித்துக் கொண்டுவிட்டோம்...யூட்யூபிலும் போடுகிறோம்...மிக்க நன்றி பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  2. படித்துள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக நன்கு பார்க்கும் வாய்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா !

      நீக்கு
  3. மேலைச் சாளுக்கியர்கள் கல்லிலே வடித்த கவிதைகள். பட்டாடக்கல், ஐஹோளே மற்றும் மகாகூடா பற்றியும் தெரிந்துகொள்ள நிறைய உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா ! நீங்கள் கூறிய பட்டடக்கல், ஐஹோளே, மஹாகூடம் எல்லாம் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. தொடர்ந்து வாருங்கள். கருத்துக்கு நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை