பாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் பாம்பு நகரத்தினத்தை காக்கும் என்ற கட்டுக்கதை. இதனைப் பற்றி நமது சேனலில் ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிட்டிருந்தோம். அதில் பலரும் அந்த தகவலை பொய் என்றே சொன்னார்கள். இதில் வேடிக்கை என்னெவென்றால் பாம்புகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவரும் இதனை பொய் என்றே சொன்னதுதான் ஆச்சரியமாக இருந்தது. ஒன்று அவர் பாம்பு ஆராய்ச்சியாளராக இருக்க முடியாது.
ஏனென்றால் இந்த தகவல்கள் எல்லாமே பாம்பைப் பற்றி பல ஆண்டுகாலமாக ஆராய்ச்சி செய்பவர்கள் கண்டுபிடித்து சொன்ன அபூர்வ தகவல்கள். அதனால் சரியான தகவல்களை மட்டுமே தெரிவித்திருந்தோம்.
அதனை போன்ற மற்றொரு சுவாரசியமான தகவல்தான் இதுவும். இத்தனை காலம் பாம்புகள் இரண்டும் பின்னிப்பிணைத்திருந்தால் அதனை பாம்புகளின் இணைசேர்க்கை என்றே நினைத்து வந்தோம். அது பொய் என்பதை இந்தக் காணொலி சொல்கிறது. இறுதிவரை பார்த்து கருத்திடுங்கள்.
தகவல் அறிந்தோம் பகிர்விற்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்குஇதுவரை நம்பிக்கொண்டிருந்த "பாம்புகளின் இனச்சேர்க்கை" என்ற myth ஐ இந்த விடியோ மறுத்ததோடு மட்டுமின்றி புதிய விளக்கமும் கொடுத்துள்ளது. மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா !
நீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குhttps://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_27.html?m=1
கருத்துரையிடுக