தினசரி செய்தித்தாள்களில் தவறாமல் இடம் பெரும் ஒரு சம்பவம் தற்கொலை. வாழவழியில்லாமல் விரக்தியில்தான் பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக இந்தநிலை சற்று மாறியுள்ளது. நல்ல நிலையில் சமூகத்தில் போற்றத்தக்க நிலையில் உள்ள பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது மிகுந்த ஆச்சரியமான ஒன்று. தற்கொலை என்பது மனநோயா..? அதை முன்கூட்டியே மற்றவர்களால் யூகிக்க முடியுமா..? அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்ற முடியுமா..?
போன்ற பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கிறார் மனநல மருத்துவர்.
மனநோய்தான்னு நினைக்குறேன்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ! அது மனநோய் என்பதற்கும் அது வருவதற்கான அறிகுறியும் இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
நீக்குஒரு வகையான மன நோய்தான். சற்றே நிதானமாக இருந்தால் துணிச்சலாக எதிர்கொள்ளமுடியும்.
பதிலளிநீக்குஉண்மைதான் அய்யா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நீக்குகருத்துரையிடுக