• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், ஜூன் 04, 2018

  காதலை மறக்கச் செய்யும் மருந்து  காதல் என்ற இந்த ஒரு வார்த்தை பலரின் வாழ்க்கை போக்கையே மாற்றிவிடுகிறது. காதலில் விழாமல் இளமையை கடந்து போக இளைஞர்களுக்கு தெரியவில்லை. அப்படியே விழுந்து விட்டாலும் அதை எப்படி கையாளுவது என்று பெற்றோர்களுக்கு தெரியவில்லை. சமூகமும் சாதிய கட்டுப்பாடுகளும் அவர்களை காதலின் எதிரிகளாக மாற்றுகிறது. சில காதல்களில் காதலர்களுக்கிடையே ஏற்படும் மனக்கசப்பும் காதலை மறக்கச் செய்கிறது. இப்படி பல இன்னல்களுக்கு இலக்காகும் காதலை மறக்க முடியுமா?
  அதற்கு விடை சொல்கிறது இந்த பதிவு. இறுதிவரை பாருங்கள். கருத்திடுங்கள்.


  6 கருத்துகள்:

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்