• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, நவம்பர் 17, 2018

  கர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்  மேட்டூர் அணை கட்டுவதற்கு அன்றைய காலகட்டத்தில் கர்நாடகா மிகுந்த எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தொடர்ந்து தடை போட்டுக் கொண்டே இருந்தது. அந்த கர்நாடகாவை வழிக்கு கொண்டுவர நமது தஞ்சை விவசாயிகள் ஒரு யுத்தியை கையாண்டார்கள்.
  அதற்கு பயந்து கர்நாடகா அணையை கட்டிக்கொள்ள அனுமதியளித்தது. அந்த சுவாரசியமான வரலாற்று நிகழ்வு பற்றி இந்த பதிவு விரிவாக பேசுகிறது.
  2 கருத்துகள்:

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்