பதிவுலகில் உணவுக்கென்றே தனிப்பாதை அமைத்து அதில் ராஜநடை பயின்றவர் சுரேஷ் குமார். 'கடல்பயணங்கள்' வலைப்பூவை அறியாத உணவுப்பிரியர்கள் இருக்க முடியாது. பல நாடுகளுக்கும் சென்று, பலவித உணவுகளை சுவைத்து அதை சுவைபட எழுத்தில் கொண்டு வருபவர். அப்படிப்பட்ட இனிய நண்பரை காணொளி மூலம் பேசவைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எண்ணம். அந்த எண்ணம் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்தவொரு காணொளி மட்டுமல்லாது.. தொடர்ந்து தனது அனுபவத்தை காணொளி மூலம் தரவிருக்கிறார். வழக்கம் போல் தங்கள் ஆதரவும் அன்பும் வேண்டுகிறேன். காணொளி குறித்த தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..!
நன்றி!
யம்மாடி...! பார்க்கவே பயமாயிருக்கு...!
பதிலளிநீக்குகடல்பயணங்கள் சுரேஷ் தெரியுமே!!
பதிலளிநீக்குஇந்த உணவு ஹிஹிஹிஹி....புரிஞ்சுருக்கும்....
கீதா
ஆஹா சுரேஷ் பதிவா. மகிழ்ச்சி. காணொளி பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகருத்துரையிடுக