Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சர்க்கரை நோய் முற்றிலும் குணமடைய...



சர்க்கரை நோயின் தாய்வீடு என்று இந்தியா பெயரெடுத்துள்ளது. அத்தனை சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். மருத்துவம் பெருமளவில் வர்த்தகம் ஈட்டுவது இந்த நோய் மூலம்தான். இந்த நோயை எளிதில் நிவர்த்தி செய்ய எளிமையான ஒருமுறையை
இந்தக் காணொளி சொல்கிறது. இந்த முறை நிரூபிக்கப்பட்ட உண்மை. காணொளியை இறுதிவரை பார்த்து உங்கள் கருத்துரைகளை பதிவிடுங்கள்.


5 கருத்துகள்

  1. நிமலன் நீலமேகம் அவர்களுக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  2. மிகத் தேவையான கருத்துகள். நிமலன் அவர்களுக்கு நன்றி. கருஞ்சீரகம் இங்கே கிடைக்கிறது.
    எடுத்துக் கொள்ளப் போகிறேன். வெந்தியமும் இதே போல் உபயோகப்படும்.

    பதிலளிநீக்கு
  3. சகோ அன்றே பார்த்துவிட்டேன். மொபைலில் பார்ப்பதுதான் எனக்குச் செவியில் கேட்கிறது. கணினியில் கேட்பது கொஞ்சம் கடினமாக இருப்பதால்...

    உங்கள் வீடியோக்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை