தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த வீர விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு மட்டும் எப்போதும் தனியிடம் இருக்கிறது. அந்த மனிதரின் பெயர் அழகாத்தேவன். மதுரைக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டி என்ற கிராமம்தான் இவர் பிறந்த ஊர். அங்கு இவர் காளையை அடக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையுடன் இவருக்காக ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஒரு மாடுபிடி வீரருக்கு சிலை வைத்து வழிபாடும் காரணமென்ன என்று நமக்குள் எழும் கேள்விக்கு விடையாய் அமைகிறது இந்தக் காணொளி..!
கருத்துரையிடுக