இன்றைய இளைஞர்கள் பலருக்கும் நெஞ்செரிச்சல் என்ற ஒரு கோளாறு ஏற்படுகிறது. இதற்கு பெரிதும் காரணமாக இருப்பது ஜங்க் ஃபுட். அத்தகைய உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதே எல்லா பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாகிறது. இது நாளடைவில் உணவு செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த ஆசனம் அந்த பாதிப்பை சரி செய்து மேலும் பல உடல் ஆரோக்கியத்தை தருகிறது.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் த.ரவிச்சந்திரன் இந்த யோகாசனம் பற்றிய விளக்கத்தையும் அதனை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் பலன்களையும், ஆசனம் செய்வதற்கான செய்முறை விளக்கத்தையும் தருகிறார்.
அருமையான ஒரு ஆசனத்தைப்பற்றி பதிவு வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி!
பதிலளிநீக்குஇந்த ஆசனம் யோகா வகுப்பில் கற்றுக் கொண்டது.
பதிலளிநீக்குசூப்பர் ....எல்லோருக்கும் பயனுள்ளது
கீதா
வலைத்தளம் மாற்றம் நல்லாருக்கு சகோ
பதிலளிநீக்குகீதா
கருத்துரையிடுக