Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கூகுள் பிழையை சரி செய்வோம்..!



இந்தியாவின் அதிகாரப்பூர்வமான மொழிகள் என்று கூகுள் தேடலில் தேடிப் பாருங்கள். அதில் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியும் ஆங்கிலமும்தான் காட்டும். இது தவறான தகவல். இதை நம்மால் மாற்ற முடியும்..!

அதற்கு நாம் செய்யவேண்டிய சுலபமான வேலை இதுதான். 

How many languages are spoken in India?

என்று கூகுள் தேடலில் கேளுங்கள்


2 Official Languages: Hindi English

என்று கூகுள் சொல்லும்.


வலதுபுறத்தில் தேசிய கொடிக்கு கீழே Feedback என்ற சொல்லைக் கிளிக் செய்யுங்கள்.


நீல வண்ணத்தில் Click on the error என்று தோன்றும். அதன் கீழ் உள்ள Give general feedback என்ற லிங்கை கிளிக் செய்யவும்..

What is wrong this? என்று வரும்.


அதில் Required என்ற இடத்தில் கீழுள்ளதை வெட்டி ஒட்டி அனுப்புங்கள்.

India has 22 official languages, namely Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Telugu and Urdu. There are also hundreds of other less prominent languages like Tulu, Bhojpuri and Ladakhi that are the main spoken language of some places.


பின் send என்று அனுப்பவும்.. Thanks for your feedback என்று வரும் 


UNDERSTOOD

என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.
அதோடு உங்கள் பக்கத்தில் பகிர்ந்தால் பலரையும் சென்றடையும்.

நமக்கு மின்னஞ்சலில் பதில் வரும்.





11 கருத்துகள்

  1. Hindi மட்டும் என்று, கூடிய விரைவில் வரலாம்...

    பதிலளிநீக்கு
  2. போதுமான ரீச் கிடைக்க வில்லை போலும் இன்னும் இரண்டு மொழிகள் என்றுதான் சொல்கிறான்

    பதிலளிநீக்கு
  3. நல்ல விஷயம் செய்து பார்த்துவிடலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை