சித்திரை திருவிழாவின் முந்தைய பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யவும்..
கேமரா கவிதை - சித்திரை திருவிழா - 1 2 3
கேமரா கவிதை - சித்திரை திருவிழா - 1 2 3
ஏழாம் நாள்
யாழி, நந்தி வாகனம்
உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடும் சிறுமியர்
பக்த்தர்களின் நேர்த்திக்கடன்
முன்னே செல்லும் யானை
யாழி மற்றும் நந்தி வாகனத்தில் பவனி
காவடி சுழற்றும் பக்த்தர்
நந்தி வாகனம்
யாழி வாகனம்
யாழிமீது அன்னை மீனாட்சி
சொக்கரும் மீனாட்சியும்
நோக்கம்
அன்னை மீனாட்சி பவனி வரும் யாழி வாகனம் சிங்கம் மற்றும் யானை கலந்த உருவம். ஆணவம் கொண்ட மனிதன் அன்னை அருளால் நற்பெயர் அடைவான் என்பதே நோக்கம்.
எட்டாம் நாள்
ஊடல் உற்சவம் - மீனாட்சி பட்டாபிஷேகம்
ஊடல் உற்சவம்
மீனாட்சிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் நடைபெறும். அப்போது அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும். மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கீரிடத்திற்கும் அபிஷேகம் நடைபெறும். கழுத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவர்களின் மலரான வேப்பம்பூவை சிறப்பிக்கும் வகையில் வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்படும். இன்றிலிருந்து சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். மதுரையின் அரசி.
பட்டாபிஷேகம் முடிந்ததும் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் வலம் வரும் மதுரைக்கரசி.
படங்கள் : குணா அமுதன்
நாளை திக் விஜயமும் திருக்கல்யாணமும்

அழகான அருமையான படங்கள்... நன்றி...
பதிலளிநீக்குமுதலில் வருகை தந்து கருத்திட்டு வாக்களித்த தங்களுக்கு நன்றி!
நீக்குஅழகு புகைப்படங்கள்...நன்றி சகோ
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ!
நீக்குபுகைப்படங்கள் அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குபுகைப்பட கலைஞருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
புகைப்படங்கள் அருமை! பாராட்டுகள் அந்தக் கலைஞருக்கு!!! (யப்பா இது நம்ம தாத்தா கலைஞர் இல்ல...புகைப்படக் கலைஞர்!!)
பதிலளிநீக்குபடங்களின் அழகுதான் இப்படி ஒரு பதிவை தர தூண்டியது.
நீக்குகருத்துரையிடுக