Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

என் புத்தகத்திற்கான விளம்பரம்..!


ருகிற வெள்ளிக்கிழமை 'தினத்தந்தி'யின் தந்தி பதிப்பகம் இரண்டு புத்தகங்களை வெளியிடுகிறது. அதில் ஒன்று வெ.இறையன்பு எழுதிய 'உலகை உலுக்கிய வாசகங்கள்'. மற்றொன்று நான் எழுதிய 'நம்பமுடியாத உண்மைகள்'.

இந்த 'நம்பமுடியாத உண்மைகள்' புத்தகம் நான் எழுதிய தினம் ஒரு தகவலின் சிறு தொகுப்பு. அதற்கான விளம்பரம் நேற்றைய தினத்தந்தியில் வெளி வந்திருந்தது. அது உங்கள் பார்வைக்கு..! 






35 கருத்துகள்

  1. வாழ்த்துகள் நண்பரே மென்மேலும் வளர மீண்டும் வாழ்த்துகள்.
    நலம்தானே.... தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே! வெளியூர் சென்றிருந்ததால் கடந்த சில நாட்களாக இணையத்திற்கு வரமுடியவில்லை. நல்ல நலம் நண்பரே!

      நீக்கு
  2. தினமொரு தகவலின் தொகுப்பா சிறப்பாகவே இருக்கும்.
    வாழ்த்துகள்! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  3. வாழ்த்துகள் நண்பரே!!

    அன்புடன் கரூர்பூபகீதன்!!!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா! மிகவும் மகிழ்கின்றோம் நண்பரே! வாழ்த்துகள்! நண்பரே! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே!

      நீக்கு
  5. செய்தி அறிந்தேன். தங்களின் பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். நூலாக்கம் பெறுவது அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். தாங்கள் மென்மேலும் எழுத்துலகில்
    வளர மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் நண்பரே
    அவசியம் வாங்குவேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. 'தினம் ஒரு தகவல்' குறிப்புகளின் தொகுப்பாக வரயிருக்கும் தங்களின்
    "நம்ப முடியாத உண்மைகள்" நூலும் திரு. வெ. இறையன்பு எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பான "உலகை உலுக்கிய வாசகங்கள்"
    நூலும் வெற்றியடைய நல்வாழ்த்துகள்.

    ('விரைவில் வெளிவருகிறது' - சரியல்ல; ஒருமை.
    விரைவில் வெளிவருகின்றன - சரி; பன்மை!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!
      வெளிவருகின்றன என்பது இறந்த காலத்தை குறிக்கும். நடந்து முடிந்த நிகழ்வைக் கூறுவது.

      நீக்கு
    2. சகோதரர் அ.முஹம்மது நிஜாமுத்தீன் சொல்வதுதான் (ஒருமை, பன்மை என்ற அடிப்படையில்) சரி.

      நீக்கு
    3. ஒருமை பன்மை அடிப்படையில் அது சரிதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  8. தங்களின் நூல் வெளியாவதறிந்து மகிழ்ந்தேன்.

    பாராட்டுகள்: வாழ்த்துகள்.

    ஜப்பானியரின் தாய்மொழிப் பற்று குறித்துத் ‘தினம் ஒரு தகவல்’ மூலம் தாங்கள் வெளியிட்ட செய்தியை, தினத்தந்தியில் வெளியான அதே நாளில் ‘முட்டாள் தமிழா ஜப்பானைப் பாருடா!!!” என்னும் தலைப்பில், ‘நான்...நீங்கள்...அவர்கள்!!!”[முடக்கப்பட்டது] என்னும் என் பழைய வலைப்பதிவில் வெளியிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

    அதை இன்று மீண்டும் பதிவு செய்து தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே!
      எனது தகவலை பகிர்ந்ததற்கு நன்றி!
      என்னுடைய வலைத்தளத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளேன். இங்கும் அந்த இணைப்பை தருகிறேன்.

      http://kadavulinkadavul.blogspot.com/2015/08/blog-post_30.html

      நீக்கு
    2. அருமையான உங்களின் கருத்தை ,த ம வாசகர் பரிந்துரைக்கு கொண்டு வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி :)
      வாழ்த்துகள்!

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் சார்! இன்னும் பல படைப்புக்கள் அச்சில் வரட்டும் வாழ்த்துக்களுடன் வாசகன்!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் தோழர். மறந்துவிடாமல் நமக்கொரு பிரதி அனுப்புங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை