• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, ஜனவரி 15, 2016

  ஆல்பம் - சீமக்காரங்களோட ஒரு பொங்கல்


  வ்வொரு வருஷமும் மதுரைக்கு பக்கத்துல ஏதாச்சும் ஒரு கிராமத்துல சீமக்காரங்களோட சேர்ந்து பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம். சுற்றுலாத் துறதான் இத ஏற்பாடு செய்யும். நாலு வருஷத்துக்கு முன்னால இதுல கலந்திகிட்டு, புடிச்சதுதான் இந்த படமெல்லாம்..


  பொங்கலன்னிக்கு துவரிமான் கிராமத்துக்கு பஸ்சுல கிளம்பினாங்க வெள்ளைக்காரங்க..

  ஊருக்குள்ள மாட்டுவண்டி தான்..! 

  'நாங்களும் மாட்டுவண்டி ஓட்டுவோமில்ல..!'

  'எங்களுக்கும் கரகமாட வரும்!'

  'இரு புள்ள ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்..!'

  'எங்க ஊரு டான்ஸ் எப்படி?'

  'தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரியே இருக்குலே..!'

  'எம்பூட்டு அளகா சிரிக்குது..!'

  'மவராசி..!'

  'திஸ் இஸ் ஸ்ட்ரீட் பெயிண்டிங்..!'

  'எப்பப்பா சாப்பாடு போடுவீங்க..?'

  'பொங்கல் ரெடி..!'

  'வெளுத்து கட்ட வேண்டியதுதானே..!'

  'தின்னது செரிக்க வேண்டாமா..?'


  மறுநாள் 
  பாலமேடு ஜல்லிக்கட்டு
  'வெரசா சாப்புடு புள்ள சல்லிகட்டுக்கு போவோனும்..!'


  'எப்படியோ துண்டப் போட்டு எடத்த புடிச்சிட்டோம்..!'

  'அடி.. ஆத்தீ..!' 

  'அசந்த நேரமா பாத்து சாச்சி புடிச்சே..!'

  'சிங்கம் கொட சாஞ்சிருச்சு மாப்ளே..!' 

  'என்கிட்டேயேவா..?!'

  'எல்லாம் வாங்க போட்டா புடிக்கிறாங்க..!'

  இந்த படங்களில் உள்ள கமெண்டுகள் எல்லாம் படம் எடுக்கும் போது என் காதில் விழுந்தவை.


  40 கருத்துகள்:

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
   கோடி நன்மைகள் தேடி வர
   என்றும் நல்லதையே செய்யும்
   தங்களுக்கும்
   தங்கள் குடும்பத்தினருக்கும்
   உங்கள் யாழ்பாவாணனின்
   இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே!

    நீக்கு
  2. வாழ்த்துகளுக்கு நன்றி. புகைப்படங்களை ரசித்தேன்.

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே!

    நீக்கு
  3. புகைப்படங்கள் அருமை...

   இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே!

    நீக்கு
  4. பதில்கள்
   1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே!

    நீக்கு
  5. உங்களுடன் வித்தியாசமான பொங்கல் பயணம். நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி அய்யா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    நீக்கு
  6. பதில்கள்
   1. மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே!

    நீக்கு
  7. ஜல்லிக்கட்டு நடக்காத குறையைத் தீர்த்து வைத்தது ,உங்கள் படங்கள் :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே!

    நீக்கு
  8. படங்கள் அனைத்தும் அழகு நண்பரே
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    நீக்கு
  9. அழகான படங்கள்.
   இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    நீக்கு
  10. தகவலும் படங்களும் அருமை நண்பரே...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் தங்கள் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! த.ம் 5

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    நீக்கு
  11. பளிச்சென்ற படங்களும் தகவல்களும் மிக அருமை. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி அய்யா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    நீக்கு
  12. அழகு. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    நீக்கு
  13. அழகு. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  14. பதில்கள்
   1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    நீக்கு
  15. அன்பினும் இனிய நண்பரே
   தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
   இணையில்லாத இன்பத் திருநாளாம்
   "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
   நட்புடன்,
   புதுவை வேலு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    நீக்கு
  16. சகோ படங்கள் எல்லாம் கலக்கலோ கலக்கல் பொங்கலோ பொங்கல் என்பது போல...அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டோமே!!

   இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ..பொங்கிமுடிச்சப்புறம் மெதுவா வந்து பொங்கல் வாழ்த்த்துகள் சொல்லுகின்றோம் இல்லையா சகோ...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி நண்பர்களே, தங்களுக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள்!

    நீக்கு
  17. நாலு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தியே என்றாலும், புதிய பதிவாக சுவையாகவே புதுப் பொங்கலாக படைத்தமைக்கு நன்றியும், பாராட்டுக்களும். போட்டோக்கலையில் ஆர்வம் உள்ளவன் என்ற முறையில் உங்கள் புகைப்படங்களை ரசித்தேன். எல்லாவற்றையும் சரியான பிரேமுக்குள் தெளிவாக எடுத்தமைக்கு பாராட்டுக்கள். மேலும் எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி நண்பரே, தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    நீக்கு
  18. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

   படங்கள் அருமை.

   பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அய்யா,

   பொங்கல் ஆல்பம் அசத்தல்.

   நன்றி.
   த.ம.8

   பதிலளிநீக்கு
  20. வணக்கம் .

   இதைத்தான் கருத்துப் படம் என்கிறார்களோ? :)

   என்ன ஒரு துல்லியம்!

   அருமை நண்பரே!

   நன்றி.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்