• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், ஜனவரி 30, 2017

  Charminar is a monument - Hyderabad | Travels Next


  வணக்கம் நண்பர்களே, 

  நான் சுற்றுலா சம்பந்தமான ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப்போவது தாங்கள் அனைவரும் அறிந்ததே. அந்த வலைத்தளத்திற்கு என்று ஒரு youtube சேனல் தொடங்கியுள்ளேன். இதில் நான் சென்ற சுற்றுலா தளங்களில் நான் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளேன். முதல் முயற்சியாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரை இங்கு பதிவிட்டுள்ளேன். 

  இந்த சேனலுக்கு Travels Next  என்ற வலைத்தள பெயரையே வைத்துள்ளேன். இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மறவாமல் சேனலை Subscribe செய்துவிடுங்கள். நான் பதிவிடும் வீடியோக்கள் உடனுக்குடன் உங்களை வந்தடையும். 

  வித்தியாசமான தகவல்களை தொடர்ந்து தரும் சேனலாக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு சேனலான 


  அதனையும் subscribe செய்து உடனுக்குடன் வீடியோ பதிவுகளை பெறுங்கள்.

  வழக்கம்போல் தங்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  அன்புடன்
  எஸ்.பி.செந்தில் குமார்.


  5 கருத்துகள்:

  1. காணொளி மூலம் சார்மினார் காணத் தந்தமைக்கு நன்றி......

   பதிலளிநீக்கு
  2. காணொளி அருமை. எங்களுக்கு ஒவ்வொருமுறை நீங்கள் யூட்யூப் இணைப்பைப் பகிரும் போதும் உங்கள் யூட்யூப் இணைப்பும் வந்துவிடும்.

   சார்மினார் மிக அருமை...மிக்க நன்றி பகிர்விற்கு உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துகள்!

   பதிலளிநீக்கு
  3. நேரில் பார்த்ததை திரும்பவும் காணொளி மூலம் பார்க்க உதவியமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  4. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
   Tamil News

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்