முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகளை வழிக்கு கொண்டு வரும் வித்தை தெரிந்தவர்கள் இந்த உலகில் தமிழர்கள் மட்டுமே.
ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப பயன்படுத்தப்படும் யானைகளுக்கு கும்கி என்று பெயர். இந்த கும்கியும் காட்டு யானைதான் இந்த யானைகளை காட்டிலிருந்து எப்படி கொண்டு வருகிறார்கள். பின்னர் அதற்கு எந்தவிதமான பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதைப்பற்றி விரிவாக பேசும் இதுவரை வெளியுலகிற்கு தெரியாத அபூர்வ காணொளி. பாருங்கள்! பகிருங்கள்!!
கோடைக்கு இதமாய் மேகமலை போய்வருவோம்.! வாருங்கள்!!
உண்மைதான்.
பதிலளிநீக்குTamil News
பெருமை கொள்வோம் நண்பரே
பதிலளிநீக்குஅருமை! சப்ஸ்க்ரைப் பண்ணிட்டோம்...வீடியோஸ்..
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஇதோ இணைப்பிற்குச்செல்கிறேன்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
ஆச்சரியமான தகவல்
பதிலளிநீக்குஅருமையான காணொளி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மோசமான உச்சரிப்பு
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குகும்கி யானைகள் பற்றி அறிந்தோம். நன்றி.
அருமையான தகவல்
பதிலளிநீக்குகாணொளிகளை இரசித்தேன்! அருமையான பதிவு! பாராட்டுகள்!
பதிலளிநீக்குகருத்துரையிடுக