Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கடலுக்குள் தோன்றி மறையும் அதிசய ஆலயம்



இதை ஓர் ஆன்மிக அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். உலகில் பல இடங்களில் கடல் பின்வாங்கி மீண்டும் பழைய நிலைமைக்கு வருவது சாதாரண நிகழ்வாகத்தான் இருக்கிறது. ஆனால், அது எப்போதோ ஒரு முறை நடைபெறும். ஆனால், இங்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் கடல் உள்வாங்கி பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது. இது விஞ்ஞானத்துக்கும் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், அந்த கடலுக்குள் கோயில் ஒன்று இருப்பதால் அது ஆன்மிக அதிசயமாக மாறியிருக்கிறது. அதை பற்றி இந்த காணொளியில் காணலாம். மேலும் அந்த இடத்துக்கு எப்படி போவது என்ற பயண வழிகாட்டுதலும் இருக்கிறது.



8 கருத்துகள்

  1. அதிசயமாகத்தான் இருக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. கேள்விப்பட்டுள்ளேன். தங்கள் பதிவு மூலமாக அதிகமான செய்திகளை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  3. போய் பார்த்துட்டு வரேன். கோவிலுக்கில்ல விடியோவுக்கு

    பதிலளிநீக்கு
  4. அதிசயம், ஆனால் உண்மை
    அருமையான தகவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை