Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்




உலகின் மிகப் பழமையான மொழி. மனித இனம் முதன் முதலில் பேசியதாக சொல்லப்படும் ஒரு மொழி இன்றைய நவீன கணினி யுகத்துக்கு ஈடு கொடுத்து நிற்கும் வல்லமை பெற்ற மொழியாக திகழ்கிறது. இத்தனை பெருமை மிகு மொழி தமிழர்களின் அலட்சியத்தாலும் ஆங்கிலத்தின் மீதுள்ள அளப்பரிய மோகத்தாலும் தானாகவே அழியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனைப் பற்றிய ஒரு காணொலி இது.



16 கருத்துகள்

  1. பல ஆண்டுகளாவே சொல்லிக் கொண்டிருக்கின்ற மிகப் பழமையான செய்தி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நான் இதை எழுதியே ஒரு வருடத்திற்கு மேலாகிறது.
      வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. போகும் சூழ்நிலையைப் பார்க்கும் போது நூறாண்டு என்பது கூட குறையும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அய்யா!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  4. 100 ஆண்டே அதிகம். இந்த பக்கிங்க பண்ணுற ரவுசு அப்பிடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  5. தமிழில் நடந்த தமிழகத்து பேட்டி ஒன்று பார்த்தேன். மெர்ஸல் படத்திற்கு ஆதரவாக ஆவேசமாக பேட்டி கொடுக்கிறார்கள்,அவர்கள் வாயில் இருந்து தமிழ் வெளியே வருவதற்கு மிகவும் கஷ்டபட்டது. நான் நினைக்கிறேன், அடுத்த நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் கனவு பாஷை ஆங்கிலத்திற்காக பழமைவாய்ந்த சொந்த பாஷை தமிழை அவர்கள் நிராகரித்துவிடலாம்.
    ஆனால் இலங்கை, மலேசியா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் தொடர்ந்து அழியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையே! தமிழை தமிழ்நாடு அல்லாத மற்ற நாட்டினரிடம் தான் வாழும் என்பது எவ்வளவு வேதனையான உண்மை. அவர்களால்தான் தமிழ் தொடர்ந்து வாழும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. காணொலியைப் பார்த்தேன். உங்களின் வேதனையே என் வேதனையும். அனைத்தையும் எதிர்கொண்டு தமிழ் மேம்பட்டு நிற்கும் நாளை எதிர்நோக்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆய்வுகளையெல்லாம் தவிடு பொடியாக்கி தமிழ் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  8. தங்கள் பதிவு அருமையான வேண்டுதலைச் சொல்கிறது.
    பாராட்டுக்கள்!

    கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும்!
    எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்.
    ஆனால்,
    தமிழ்நாட்டில் 21 கோடி தமிழர் இருக்க வேண்டிய இடத்தில் 6 கோடி தமிழர் இருக்கிறா்கள் என்றால் காரணம் என்ன?
    தமிழர் எல்லோரும் பிறமொழிக்காரராக மாறியதே காரணம்.
    (சான்றுக்கு நான் வெளியிட்ட மின்நூல்களை பார்க்கவும்
    இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிட
    http://fliphtml5.com/homepage/mjnyg

    வழமையாகப் பார்த்துப் பதிவிறக்க
    https://app.box.com/s/a89mh19jwuaqr2oneom4u8sh3v1qwc8u )
    அதாவது,
    தமிழர் எல்லோரும் பிறமொழிக்காரராக மாறாமல் இருந்தால் தமிழ் வாழும் என்பேன்.

    தாங்கள் பத்திரிகையாளர் என்ற வகையில் இவ்வாறான தகவலைத் திரட்டி மின்நூலாக்க முன்வாருங்கள். நான் வெளியிட்டு உதவுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் மின் நூல்களை பார்வையிடுகிறேன். இயன்ற வரை முயற்சிக்கிறேன்.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை