பொதுவாகவே பாம்புகளைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. அதிலும் நாகப்பாம்பு என்றால் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நாகப்பாம்பு என்றதும் அது கிட்டத்தட்ட 20 வருடங்களாக யாரையும் தீண்டாமல் சேர்த்து வைத்த விஷத்தை நாகரத்தினைக் கல்லாக கக்கும் விசித்திரம் இந்த பாம்புக்கு மட்டுமே சொந்தமானது. இந்த நாகரத்தினம் தானாகவே ஒளி தரக்கூடியது. அதனால் அமாவாசை இருட்டில் நாகப்பாம்பு தன்னுடைய வயோகத்தில் இதன் வெளிச்சத்தில் இரை தேடும். பாம்புக்கு பயன்படும் இந்த ரத்தினக்கல்லை மனிதன் வைத்திருந்தால், அவன் மிகப் பெரிய உயரத்தை அடைவான். அவனை நோய்கள் அண்டாது. தீயசக்திகள் கண் காணா தூரத்துக்குப் போய்விடும்.
இப்படி ஏகப்பட்ட நன்மைகளை பட்டியல் போடுகிறார்கள். நாகப்பாம்பு கக்கும் இந்த நாகரத்தினக் கல்லின் மகிமையை இந்த காணொலி சொல்கிறது.
நன்றி நண்பரே
பதிலளிநீக்குஇதோ இணைப்பிற்குச் செல்கிறேன்
கருத்துரையிடுக