• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், அக்டோபர் 30, 2017

  குளிர்காலத்தில் சுற்றுலா செல்ல இதெல்லாம் இருக்கணும்


  கோடை காலத்தில் சுற்றுலா செல்வது பெரிய விஷயமில்லை. ஆனால் குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதனால் நமது மக்கள் பெரும்பாலும் குளிர்கால சுற்றுலாவை தவிர்த்து விடுகிறார்கள்.


  சரியான முன்னேற்பாட்டோடு சென்றால் குளிர்கால சுற்றுலா சுவர்க்கம். அதனை விளக்குகிறது இந்த காணொலி.


  2 கருத்துகள்:

  1. இக்காலத்தில் பயணிக்கும்போது இந்த உத்திகளைப் பயன்படுத்துவோம். நன்றி.

   பதிலளிநீக்கு
  2. குளிர்கால சுற்றுலாவுக்கான உத்திகள் பதிவு அவசியமானது.
   பகிர்வுக்கு நன்றி.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்