Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சிங்கப்பூர்: மெரினா பே சாண்ட்ஸ் - உல்லாசத்தின் பிரமாண்டம்



பணம் படைத்தவர்களுக்கென்றே தனி உலகம் இருக்கிறது. அந்த உலகில் பணம்தான் எல்லாவற்றையும் பேசும். சிங்கப்பூரில் இருக்கும் இந்த மெரினா பே சாண்ட்ஸும் அதில் ஒன்று. இங்கு சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிக்க என்னென்ன இருக்கிறது என்பதை இந்த காணொலி சொல்கிறது.
உங்களுக்கு நேரமும் பைநிறைய பணமும் இருந்தால் இங்கே ஒரு விசிட் அடிக்கலாம்.


5 கருத்துகள்

  1. அந்த உலகில் பணம் தான் எல்லாவற்றையும் பேசும் என்பது உண்மையே.

    பதிலளிநீக்கு
  2. See the comments

    http://aarurbass.blogspot.com/2017/11/blog-post.html?m=1

    பதிலளிநீக்கு
  3. இந்த வீடியோ வந்தப்பவே பார்த்துட்டோம்...ஆனா எத்தனை பேருக்கு இது சாத்தியம்னு தெரியல இதுல பார்த்துமகிழலாம்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை