• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, ஜனவரி 14, 2018

  சர்க்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு கம்பு அவல் பொங்கல்
  அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  எப்போதும் நாம் பச்சரிசி கொண்டே பொங்கல் வைக்கிறோம். அதை பெரும்பாலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிட முடியாது. அதனால் அவர்கள் பொங்கல் சாப்பிடும் ஆசையிலிருந்து விலகி நிற்பார்கள். ஆனால் அவர்களும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் ஆரோக்கியமும் 
  சுவையும் கொடுக்கக் கூடிய பொங்கலை எப்படி செய்வது என்பதை இந்த காணொலி சொல்கிறது.


  7 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  2. மனம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

   பதிலளிநீக்கு
  3. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்