பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பது கண்கள். அந்த கண்களுக்கு மிகவும் அழகு தருவது கண் மை. கடைகளில் கிடைக்கும் பலவகையான கண் மைகள் வியாபார நோக்கத்தில் தயாரிக்கப்படுபவை. அதில் கண்ணுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் கெடுதல் தரும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அப்படியில்லாமல் நமது முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த இயற்கை முறையில்
உருவாக்கப்பட்ட கண் மை இங்கு செயல்முறை விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. காணொலியை முழுமையாக பாருங்கள்.
பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
பதிலளிநீக்குகருத்துரையிடுக