• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, மார்ச் 10, 2018

  சிறுதானிய சமையல் - 2 | சோளம் அவுல் கொழுக்கட்டை  சிறுதானிய சமையல் வரிசையில் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய அதிக ஊட்டச்சத்து மிக்க சோளம் அவுல் கொழுக்கட்டையை எப்படி செய்வது என்பதை பார்க்கப்போகிறோம். இதனை செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள். வித்தியாசமான நமது பாரம்பரிய உணவு. இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது புதினா துவையல் போன்றவை சிறப்பாக இருக்கும். 
  6 கருத்துகள்:

  1. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்றது போலுள்ளது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா! இந்த உணவை அனைவரும் சாப்பிடலாம்.

    நீக்கு
  2. உணவே மருந்து என வாழும் காலத்தில் அருமையான வழிகாட்டல்

   பதிலளிநீக்கு
  3. சோளம் அவல் கொழுக்கட்டை குழந்தைகளுக்குமட்டுமல்ல எல்லோருக்கும் ஏற்றதுதானே!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா! கண்டிப்பாக இந்த உணவை அனைவரும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் நல்ல ஆரோக்கியமான உணவு.

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்