Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சிறுதானிய சமையல் - 3 | கம்பு அவுல் உப்மா


சிறுதானிய சமையல் வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் புதுவகையான சமையலை தெரிந்து கொண்டு வருகிறோம். அந்தவகையில் இந்த வாரம் கம்பு அவுலில் எப்படி உப்மா செய்வது என்பதை பற்றி செய்முறை விளக்கம் தருகிறார் சிறுதானிய சிவக்குமார். இது அனைவரும் சாப்பிடக்கூடிய சத்தான உணவு. குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும்
இதுவொரு வரப்பிரசாதம். செய்து பாருங்கள். உங்கள் அனுபவத்தை கருத்திடுங்கள்.





1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை