• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, ஜூலை 01, 2018

  இந்த ஓர் ஆசனம் போதும் முழு உடல் ஆரோக்கியம் பெற..  இன்று பல இடங்களில் யோகாசனம் கற்றுத்தரப்படுகிறது. பலரும் அதை ஒரு உடற்பயிற்சிப் போலத்தான் செய்கிறார்கள். ஆனால், யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இதனை பதஞ்சலி முனிவரே கூறியுள்ளார்.
  யோகாசனங்களில் இது மிக முக்கியமான ஆசனம். பல ஆசனங்கள் ஒன்றாக இணைந்த ஆசனம். இதை தினமும் 10 நிமிடங்கள் செய்தாலே போதும் உடல் முழு ஆரோக்கியம் பெறும். அதற்கான வழிமுறைகளை இந்தக் காணொளி சொல்கிறது.

  2 கருத்துகள்:

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்