• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், ஜூலை 05, 2018

  மனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு  இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு விஷயத்தில் மனித வரலாறு ரத்தம் படிந்ததாகத்தான் இருந்திருக்கிறது. இன்று நாம் உண்ணும் பல வகையான உணவுகளுக்குப்பின் பல மனித உயிர்களின் இழப்பு ஒளிந்திருக்கிறது. கரும்பும் அப்படித்தான். 
  அது நமக்கு தந்த இனிப்பைவிட அது உலகம் முழுவதும் பரவிய கதை கொடூரமானது. அதனை விரிவாக விளக்கும் வீடியோ இது.

  2 கருத்துகள்:

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்