வெறிநாய் கடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். ஆசியாவில் வெறிநாய் கடியால் உயிரிழப்போர் அதிகம் இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் வங்கதேசம் உள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் உயிர்களை வெறிநாய் கடிக்கு பலியாக்குகிறோம்.
அப்படிப்பட்ட வெறிநாய்க் கடியில் இருந்து தப்பிப்பது எப்படி? வெறிநாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நாய்களுக்கு வெறி ஏற்படுவது எதனால்? அந்த நாய் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? விளக்கமாக சொல்கிறது இந்தக் காணொளி.
பயனுள்ள பதிவு நண்பரே...
பதிலளிநீக்குகருத்துரையிடுக