• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, ஆகஸ்ட் 11, 2018

  புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைகள்  நவீன உலகில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் இருப்பது புற்றுநோய் தான். இந்த நோயை நாம் கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கும் மூலிகை செடிகளே குணப்படுத்திவிடும்.... புற்றுநோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  கேன்சர் செல்களானது, ஜீரண மண்டலம், ரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்களில் தீமை செய்யும் ஹார்மோன்களை விடுவித்து உடல் இயக்கத்தில் மாற்றம் செய்துவிடும். புற்றுநோய் செல்கள் இரண்டு வகையில் தனக்கான இடத்தை தக்கவைக்கின்றன. முதலில் இந்த செல்கள் தங்களை பெருக்கிக் கொண்டு ஆக்டோபஸ்போல தன் கொடிய கரங்களால் ரத்தம் மற்றும் நிணநீர் பாதைகளில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை அழித்துக்கொண்டே அதிவேகமாக உள்ளே பரவும். இவற்றை குணப்படுத்த நம்மிடம் மூலிகைகள் இருக்கின்றன என்பதை இந்த காணொலி விளக்குகிறது.


  3 கருத்துகள்:

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்