Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் முதல் பரிசு

வலைப்பதிவர் சந்திப்பின் ஒரு நிகழ்வாக தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்திய மின்-தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 - க்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. 
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து நான் எழுதிய 'இருட்டு நல்லது' என்ற ஒளி மாசு பற்றி எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்ற மகிழ்வினை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 
அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!
கீழே போட்டிகளின் முடிவு.


வகை (1) 
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்


முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன் - மாயனூர், கரூர் மாவட்டம்
   26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் - கோயம்புத்தூர்
   14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு P.S.D.பிரசாத் - சென்னை
   16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை
   13. →இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   05. →கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு கோபி சரபோஜி - சிங்கை
   10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?


வகை(3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி
   10. →இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு
   39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
   04. →உன்தடம் மாற்றிடு தாயே!



வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை
   40. →சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு இரா.பூபாலன் - கோயம்புத்தூர்
   69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு வைகறை - புதுக்கோட்டை
   27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்

வகை(5) மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
   20. →புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு மகா.சுந்தர் - புதுக்கோட்டை
   25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி
   02. →கனவுகளும் நனவாகும்

விமரிசனப் போட்டி

முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி

மூன்றாம் இடம்
திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி

ஒரே இடத்தை பகிர்ந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு,
வெற்றிக் கேடயங்கள் தனித்தனியே வழங்கப்படும்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் நாளைய விழாவில் (11.10.2015)
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அதோடு தமிழ்க்களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) வழங்கும்
வெற்றிக் கேடயங்கள் வழங்கப் படும்.

தங்களது கடவுச் சீட்டு அளவு (Passport Size) நிழற்படங்களைbloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டுகிறோம்.

நன்றிக்குரிய நடுவர்கள்

முனைவர் திருமிகு பா.மதிவாணன்
(தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பதிவர்)

பேராசிரியர் திருமிகு இல.சுந்தரம்
(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைக்கழகம், பயிற்றுநர் உத்தமம்)

எழுத்தாளர் திருமிகு ஹரணி
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)

கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி
(கவிஞர், சாகித்யஅகாதெமி உறுப்பினர், பதிவர்)

முனைவர் திருமிகு மு.பழனியப்பன்
(தமிழ்த்துறைத் தலைவர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை
(எழுத்தாளர், ஊடகர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

திருமிகு தி.ந.முரளிதரன்
(உதவி தொடக்கக் கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)

முனைவர் திருமிகு இரா.குணசீலன்
(தமிழ்ப் பேராசிரியர், பிரபல பதிவர்) 

திருமிகு செல்லப்பா யாகசாமி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

திருமிகு பொன்.கருப்பையா
(விருதுபெற்ற ஆசிரியர், எழுத்தாளர், நாடகர், பதிவர்)

திருமிகு ராசி.பன்னீர்செல்வன்
(விருது பெற்ற ஆய்வாளர், பதிவர்)

புலவர் திருமிகு கு.ம.திருப்பதி
(மூத்த தமிழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு இரா.எட்வின்
(கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிவர்)

திருமிகு துளசிதரன் - பாலக்காடு
(ஆசிரியர், குறும்படம் இயக்குனர், அனுபவமிக்க பதிவர்)

திருமிகு எஸ்.ரமணி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

குறுகிய காலத்தில் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு கொண்ட படைப்பாளிகளுக்கு பாராட்டுகள்.

நமது விழாவோடு இணைந்து செயல்படுத்திய தமிழ் இணையக் கல்விக்கழக நிர்வாகிகளுக்கு நன்றி.

வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

ஒருங்கிணைப்பு

விழாக் குழுவின் சார்பாக

நா.முத்துநிலவன், திண்டுக்கல் பொன்.தனபாலன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------



36 கருத்துகள்

  1. வணக்கம் சகோதரரே!

    கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று வெற்றியீட்டியமைக்கு
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  2. வெற்றி பெற்ற தங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. வாழ்த்துக்கள். வெற்றிகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. மகிழ்ச்சியான வாழ்த்துகள் நண்பரே
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. மகிழ்ச்சி. உங்க டீசல் கார்களின் அபாய கட்டுரையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  7. முதற்பரிசு பெற்ற‌தற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்
    நாளை புதுகையில் சந்திப்போம்
    தம +1

    பதிலளிநீக்கு
  9. முதற் பரிசு பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  10. மனம் நிறைந்த வாழ்த்துகள் செந்தில்....

    பதிலளிநீக்கு
  11. போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  12. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் செந்தில். சூழல் குறித்த உங்களுடைய கட்டுரைகள் அனைத்துமே சிறப்பு. பரிசுக்கென்று இல்லாமல் மனத்திலிருந்து வெளிப்பட்ட கருத்துகள். அனைத்துமே மனத்தைக் கவர்ந்திருந்தாலும் சிற்றுயிர்களால் ஆனது இவ்வுலகு கட்டுரைக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று கணித்திருந்தேன். எப்படியிருந்தாலும் முதல் பரிசுக்கு உரியவர் நீங்களே என்பதில் எவருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அன்பான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்! செந்தில்!!!!! ந்ண்பரே!

    பதிலளிநீக்கு
  14. இருட்டு மட்டுமா நல்லது ,நீங்கள் முதல் பரிசைப் பெற்றதும் நல்லதுதான்,வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள். தங்களது இலக்கியப்பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  16. படிக்கும்போதே யூகித்திருந்தேன் . நிச்சயம் பரிசு பெறும் என்று. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை