• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், நவம்பர் 30, 2015

  பிரமாண்டமான கப்பல்களை உருவாக்கும் ஜப்பான்

  நவம்பர் 30, 2015
  க ப்பல் என்பதே பிரமிப்பான விஷயம்தான். அதன் பிரமாண்டத்தைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. அதிலும் இதுபோன்ற கப்பல்களை பிரமாண்ட வடிவத்தில் ...

  ஞாயிறு, நவம்பர் 29, 2015

  உலகிலேயே அதிக ஆஸ்தி கொண்ட கடவுள்

  நவம்பர் 29, 2015
  உ லகில் இருக்கும் அனைத்து கடவுள்களையும் விட மிக அதிகமான சொத்தும் தங்க நகைகளையும் வைத்திருப்பவர் நம்ம திருப்பதி வெங்கடாஜலபதிதான். இவர...

  சனி, நவம்பர் 28, 2015

  சோரியாசிஸ் விடை தெரியா நோய்..!

  நவம்பர் 28, 2015
  சோ ரியாசிஸ் என்ற வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் கேள்விபட்டிருக்கலாம். இந்த சோரியாசிஸ் வர என்னகாரணம் என்பதை  இன்று வரை ஆராய்ச்சி செய்த...

  வெள்ளி, நவம்பர் 27, 2015

  அடக்கக் கூடாத சிறுநீர்

  நவம்பர் 27, 2015
  சி றுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக...

  செவ்வாய், நவம்பர் 24, 2015

  48 வருடங்களாக 48 லட்சம் கி.மீ. தொடர்ந்து கார் ஓட்டுபவர்

  நவம்பர் 24, 2015
  ம துரையிலிருந்து சென்னை வரை காரை ஓட்டி திரும்பிவந்தாலே நமக்கெல்லாம் நாக்கு தள்ளிவிடுகிறது. இங்கே ஒரு மனுஷன் விடாம 48 வருஷமா தொடர்ந்து கா...

  ஞாயிறு, நவம்பர் 22, 2015

  'நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு..!'

  நவம்பர் 22, 2015
  ந மது நாட்டில் குளிப்பது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வு. கடினமான உழைப்பு கொண்ட சிலர் மட்டும் கசகசப்பான வியர்வையி...

  கடலை சுத்தப்படுத்தும் 'பைட்டோபிளாங்க்டான்'

  நவம்பர் 22, 2015
  நி லத்தில் எப்படி மரங்கள் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறதோ அதே போல் கடலுக்குள் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ...

  வெள்ளி, நவம்பர் 20, 2015

  கரந்தையாரின் பார்வையில் 'நம்பமுடியாத உண்மைகள்'

  நவம்பர் 20, 2015
  பு துக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில்தான் நண்பர் கரந்தை ஜெயக்குமாரை முதன் முதலாக சந்தித்தேன். அதற்கு முன்பு அவரை தொலைபேசிய...

  புதன், நவம்பர் 18, 2015

  மதுரையைப் பற்றி யாரும் சொல்லாத கதை

  நவம்பர் 18, 2015
  (இந்தக் கட்டுரை 2011-ல் எழுத்தாளர் சு.வெங்கடேசன் 'காவல் கோட்டம்' படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றபோது அவரை பேட்டிக் கண்டு...

  செவ்வாய், நவம்பர் 17, 2015

  திங்கள், நவம்பர் 16, 2015

  உலகின் மிகப்பெரிய தேவாலயம்

  நவம்பர் 16, 2015
  உ லகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயமே. இதன் விதானம் 138 மீட்டர் உயரம் கொண்டது. வித...

  புதன், நவம்பர் 11, 2015

  பரவசம் தரும் பாம்புக் கணவாய்

  நவம்பர் 11, 2015
  பா ம்புக் கணவாய் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே. இது எங்கிருக்கிறது? என்று கேட்பவர்கள் தென்னாப்பிரிக்கா போகவேண்டும். உலகிலேயே மூன்றாவத...

  திங்கள், நவம்பர் 09, 2015

  தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு

  நவம்பர் 09, 2015
  தி ருவிழாக்கள் என்றுமே சுற்றுலாவாசிகளை ஈர்ப்பவைதான். அதிலும் தீபாவளி போன்ற ஒரு பெரும் விழா சுற்றுலாவாசிகளை வசீகரிக்காமல் இருந்தால்தான...

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்