• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, அக்டோபர் 31, 2015

  புலி எங்கள் செல்லம்

  அக்டோபர் 31, 2015
  ந ம்ம வீட்டு செல்லப் பிராணியாக நாய் வளர்க்கலாம், பூனை வளர்க்கலாம்! யாராச்சும் புலி வளர்பார்களா..?  வளர்க்கலாம் என்கிறார்கள் பிரேச...

  வெள்ளி, அக்டோபர் 30, 2015

  உலகில் வேறு எங்கும் இப்படியொரு புரட்சி நடந்ததில்லை

  அக்டோபர் 30, 2015
  வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,  நான் 'தினம் ஒரு தகவல்' என்ற பெயரில் ஒரு வலைத்தளம் நடத்தி வந்தேன். அதில் பார்வையாளர்கள்...

  வியாழன், அக்டோபர் 29, 2015

  பண்ணை வீட்டில் ஒருநாள்

  அக்டோபர் 29, 2015
  ப ரபரப்பான இந்த உலகில் இருந்து விலகி, விளைநிலங்களுக்கு நடுவே… கறவை மாடுகளுக்கு மத்தியில்…வித்தியாசமாக விடுமுறையை கழிக்க நினைப்பவர்களுக்கு...

  செவ்வாய், அக்டோபர் 27, 2015

  குழந்தைகளை ஊனமாக்கும் குமட்டல் மாத்திரை

  அக்டோபர் 27, 2015
  ஒ ரு பெண்ணின்  வாழ்வில்  மகிழ்ச்சியான தருணம் என்பது கர்ப்பம் தரிப்பதுதான். அந்த பெண்ணை மட்டுமல்லாது, அவளின் குடும்பத்தையே சந்தோஷப் படவைக...

  சனி, அக்டோபர் 24, 2015

  மருதுபாண்டியர்களின் இறுதிநாள் கோட்டை

  அக்டோபர் 24, 2015
  ச ரித்திரத்தின் மிகக் கொடூரமான காலகட்டம் என்று அதை சொல்லலாம். மருதுபாண்டியர்களையும் அவரைச் சார்ந்த 600 பேர்களையும் 214 ஆண்டுகளுக்கு முன் ...

  செவ்வாய், அக்டோபர் 20, 2015

  தரங்கம்பாடி: கடற்கரையில் கொண்டாட்டம்

  அக்டோபர் 20, 2015
  'பங்களா ஆன் த பீச்' ச ரித்திரப் புகழ்பெற்ற தரங்கம்பாடி, ஹனிமூனுக்கும் பெயர் பெற்றது. கி.பி.1680 முதல் 1845 வரை டேனீஷ் கிழக்கிந்...

  புதன், அக்டோபர் 14, 2015

  நதிநீர் இணைப்பு பற்றி அப்துல் கலாம் மதுரையில் பேசியது

  அக்டோபர் 14, 2015
  நதிகளை இணைக்க முடியும் என்று ஒரு சாராரும் இணைக்கவே முடியாது என்று ஒரு சாராரும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நான் இணைக்க முடியும் என்ற...

  வெள்ளி, அக்டோபர் 09, 2015

  புதுக்கோட்ட அம்புட்டு தூரமாவா இருக்கு..?!

  அக்டோபர் 09, 2015
  பு துக்கோட்டையில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருப்பது முதியவர்களுக்கும் பெண்களுக்கும் சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அங்கு மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்க...

  புதன், அக்டோபர் 07, 2015

  நான் அறியாத டிடி..!

  அக்டோபர் 07, 2015
  வ லைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிமையானவராக, தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் பிதாமகராக இருக்கும் நண்பர் திண்டுக்கல் த...

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்