• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், ஜனவரி 31, 2017

  முதிய பாரதம்

  ஜனவரி 31, 2017
  இ ந்தியாவிற்கு இளமையான நாடு என்றொரு பெயர் இருக்கிறது. உலகிலேயே இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடு இது. ஆனால் இந்த பெருமை எல்லாம் இன்னும் கொஞ்ச ...

  திங்கள், ஜனவரி 30, 2017

  சேவை வரியா.. பெரும் சோர்வைத் தரும் வரியா?

  ஜனவரி 30, 2017
  பி ப்ரவரி 1-ம் தேதி தாக்கலாக உள்ள 2017-18 நிதியாண்டிற்கான பட்ஜெட்டின்போது சேவை வரிகளை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெ...

  Charminar is a monument - Hyderabad | Travels Next

  ஜனவரி 30, 2017
  வணக்கம் நண்பர்களே,  நான் சுற்றுலா சம்பந்தமான ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப்போவது தாங்கள் அனைவரும் அறிந்ததே. அந்த வலைத்தளத்திற்கு என்று ஒர...

  ஞாயிறு, ஜனவரி 29, 2017

  ஆன்லைன் வருமானம் சாத்தியம்தானா..? - 1

  ஜனவரி 29, 2017
  அது என்னவோ தெரியவில்லை..! வலைப்பக்கத்தில் நான் எழுத ஆரம்பித்தப் பின் இணையம், கணினி சார்ந்த சந்தேகங்களை நிறைய பேர் என்னிடம் கேட்க ஆரம்பி...

  சனி, ஜனவரி 28, 2017

  வரப்போகும் பட்ஜெட் வாழ்வா? சாவா? பட்ஜெட்!

  ஜனவரி 28, 2017
  2017 -ம் ஆண்டின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு பொருளாதார புள்ளி விவரங்களும், வளர்ச்சியை உறுதி செய்வதாக அரசு அறிவித்திருந்தது. தென்மேற்கு ...

  வியாழன், ஜனவரி 26, 2017

  இந்தியாவின் ஊழல் - ஜஸ்ட் பாஸா.. வொர்ஸ்ட் கேஸா!

  ஜனவரி 26, 2017
  'டி ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல்' என்கிற சர்வதேச அமைப்பு ஊழல் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் குறித்த சர்வதேச நாடுகளின் செயல்பாடுக...

  கோலாவின் 'வியோ' எனும் விஷப் பால்

  ஜனவரி 26, 2017
  எ ந்த அச்சுறுத்தலுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அஞ்சுவதில்லை என்பதற்கு கோலாவின் வியோ பாக்கெட் பால் தமிழகத்தில் புகுந்திருப்பதே சாட்...

  சனி, ஜனவரி 21, 2017

  வாட்ஸாப்பில் வந்தவை

  ஜனவரி 21, 2017
  தமிழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்:- நாளை நடக்கவிருக்கும் "நடிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்தின்" புகைப்படங்க...

  வெள்ளி, ஜனவரி 20, 2017

  'ஆகாவென்று எழுந்தது பார் யுக புரட்சி..!'

  ஜனவரி 20, 2017
  ராணுவ ஒழுங்குடன் நடக்கும் புரட்சி  ராத்திரியிலும் அயராது தொடரும் அறப்போர் 'ஆ காவென்று எழுந்தது பார் யுக புரட்சி' என்கிற க...

  செவ்வாய், ஜனவரி 17, 2017

  திங்கள், ஜனவரி 16, 2017

  இன்னமும் மன்னராட்சியுள்ள நாடுகள்

  ஜனவரி 16, 2017
  ம ன்னர்கள் காலமெல்லாம் மலையேறிவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கும் உலகின் பல நாடுகளில் மகாராஜாக்களும் மகாராணிகளுமே ஆட்சி செய்கிற...

  சனி, ஜனவரி 14, 2017

  வேகத்திற்கு தடையில்லாத உலகின் அதிவேக டிராக்

  ஜனவரி 14, 2017
  க ட்டுப்பாடு சிறிதும் இல்லாமல் நினைத்த வேகத்தில் வாகனத்தை ஓட்டவேண்டும் என்பது இளைஞர்களின் ஆசை மட்டுமல்ல, சில முதியவர்களுக்கும் கூட இந்த ...

  வறுமைக்கோட்டை எப்படி கணக்கிடுகிறார்கள்?

  ஜனவரி 14, 2017
  வ றுமைக்கோடு என்கிற வார்த்தை பொருளாதார நிபுணர்களின் பேச்சில் அடிக்கடி அடிபடும் ஒன்று. வறுமைக்கோடு என்றால் என்ன? எதை வைத்து அதனைக் கணக்கி...

  வியாழன், ஜனவரி 12, 2017

  வரிஇணக்கம் இல்லா சமூகமா.. விழிபிதுங்க வரி நெருக்கும் சமூகமா..!

  ஜனவரி 12, 2017
  ரூ பாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் வெற்றி தோல்வி பற்றிய தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதை தவி...

  எனது 400-வது பதிவு!

  ஜனவரி 12, 2017
  'கூ ட்டாஞ்சோறு' 400 பதிவுகளைக் கண்டிருக்கிறது. சமீபகாலமாக பல்வேறு பணிகள் குறுக்கிடுவதால் முன்புபோல் வலைப்பூவில் முழுமையாக பணியா...

  செவ்வாய், ஜனவரி 10, 2017

  மயங்கும் மகாராஜா.. முடங்கும் முதலீடு!

  ஜனவரி 10, 2017
  இ ந்தியப் பொருளாதாரத்தின் வெள்ளை யானையாக ஏர்-இந்தியா விமான நிறுவனம் மாறிப்போயுள்ளது வருத்தத்திற்குரியதே. பல்வேறு முறைகள் அதனை சீர்படுத்த...

  வெள்ளி, ஜனவரி 06, 2017

  விதிமுறையை மீறிய ஒபாமா

  ஜனவரி 06, 2017
  அ மெரிக்க ஜனாதிபதிகளுக்கு ஒரு சிக்கலான கெடுபிடி உண்டு. பதவியில் இருக்கும் வரை அவர்கள் சொந்தமாக செல்போன் வைத்துக்கொள்ள கூடாது. அரசு கொடுக...

  வியாழன், ஜனவரி 05, 2017

  வந்துவிட்டது பஞ்சம் வரண்டுவிடலாகாது நெஞ்சம்!

  ஜனவரி 05, 2017
  142 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் அளவில் தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போயுள்ளதன் காரணமாக, வரும் கோடை காலத்தில் கடு...

  புதன், ஜனவரி 04, 2017

  ஒரு பழத்துக்காக 14 உயிர்கள்..!

  ஜனவரி 04, 2017
  இ ன்றைக்கு விலங்குகள் உயிருக்கு கூட பெரும் மதிப்பிருக்கிறது. ஆனால், அன்றைய மனித உயிர்களுக்கு கொஞ்சமும் மதிப்பில்லை. உலகின் மிகப்பெரும் ச...

  திங்கள், ஜனவரி 02, 2017

  புத்தாண்டில் புதிய வீடு.. பூக்கட்டும் புதுப்புரட்சி!

  ஜனவரி 02, 2017
  ரூ பாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக நாட்டின் அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளானாலும், கிராமப்புற மக்கள், சிறு வ...

  ஞாயிறு, ஜனவரி 01, 2017

  செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு

  ஜனவரி 01, 2017
  செ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்